திருமணம் முடிந்த அடுத்த நாளே திருப்பதியில் சாமி தரிசனம் செய்யச் சென்ற நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி சர்ச்சையில் சிக்கினர். கோவில் வளாகத்தின் மாடவீதியில் காலணி அணிய தடை உள்ள நிலையில் நயன்தாரா காலணி அணிந்து வந்தார். மேலும் கோவில் வளாகத்தில் காலணிகளுடன் இருவரும் போட்டோ ஷூட் நடத்தியதால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நயன்தாரா காலணி அணிந்து வந்த வீடியோ வைரலானதை அடுத்து இது சர்ச்சையை ஆகியது. இந்நிலையில் விக்னேஷ் சிவன், திருப்பதியில் திருமணம் நடக்க வேண்டும் […]
