Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பூஜை செய்வதற்காக வந்த பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

கோவிலில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள நடத்தலாங்காடு பகுதியில் ஸ்ரீ செல்வகணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வந்து செல்வர். இந்த கோவிலில் அதே பகுதியில் வசிக்கும் கோபிநாத் என்பவர் பூஜை செய்து வருகிறார். இந்நிலையில் பூஜை முடிந்தபிறகு கோபிநாத் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் பூசாரி மறுநாள் காலையில் வழக்கம்போல் கோவிலுக்கு பூஜை செய்வதற்காக வந்தபோது அங்கு […]

Categories

Tech |