நாமக்கல் மாவட்டத்தில் நரசிம்மசாமி தெருவில் நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவர் அப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இவருக்கு கடன் சுமை அதிகமாக இருந்துள்ளது. இதனால் கடனை எப்படி அடைப்பது என்று நீண்ட நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நாகராஜன் நேற்று காலை மனைவியிடம் குளிக்க செல்வதாக கூறிவிட்டு குளியல் அறைக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வெகு நேரமாகியும் அவர் […]
