Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலில் திருட்டு … மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் விசாரணை…!!

கோவிலில்   இருந்து  பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.  மதுரை மாவட்டம், மேலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.அந்த கோவிலின்  கீழ் பகுதியில் இருந்த  அறையில்  பூஜை பொருட்கள்  வைக்கப்பட்டுள்ளது . இதை அறிந்த சில மர்ம நபர்கள் கோவில் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பித்தளைபாத்திரம்,  பூஜை விளக்கு சாமான்கள்,  மற்றும் பித்தளை குடம் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர். திருடுபோன  பொருட்கள் சுமார் 120 கிலோ இருக்கும்  என்று கோவில்  […]

Categories

Tech |