தடுப்புச் சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கோவின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் 10.2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள் பலருக்கு அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சிலருக்கு சான்றிதழ்களில் விவரங்கள் தவறாக உள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு தீர்வு காணும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் மாநில அளவிலும் சிறப்பு […]
