நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் முக்கிய பகுதியாக நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு தடுப்பூசி போடும் நபர்கள் அனைவரும் முன்பதிவு செய்வது மிகவும் அவசியம். அதன்படி மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள கோவின் இணையதள பக்கத்தில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து […]
