Categories
உலக செய்திகள்

“ஆஹா!” இத்தனை நாடுகளுக்கும் இலவசமா…? தடுப்பூசிகளை வாரி வழங்கி… உதவி கரம் நீட்டிய இந்தியா..!!

இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனத்தின் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டுள்ளது.  கொரோனாவிற்கு எதிராக இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை செலுத்த இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பாரத் பயோடெக்கின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசிகளும் முன் களப்பணியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு உதவும் நோக்கில் இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இதன்படி 5 லட்சம் தடுப்பூசிகளை ஆப்கானிஸ்தானிற்கு அனுப்பியபோது அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சரான […]

Categories
தேசிய செய்திகள்

இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு…. அவசர ஒப்புதலுக்கு அனுமதி – மத்திய அரசு…!!

கோவாக்சின் மற்றும் கோவிஷில்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகின்றது. இந்நிலையில் பல நிறுவனங்கள் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தடுப்பு மருந்து வழங்கும் பரிசோதனை முயற்சிகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் சார்பில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் கோவிஷில்டு தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் பைசர் நிறுவனமும் ஒரு […]

Categories

Tech |