கோல்டு திரைப்படம் குறித்து இயக்குனர் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பார்த்த ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதன் பிறகு பிரேமம் என்ற திரைப்படத்தை சென்ற 2015-ம் வருடம் இயக்கி இருந்தார். இந்த படம் வெளியாகி தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் ஒரு புதிய படத்தை […]
