இந்திய பிரதமர் மோடி ஒரு கோழை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் எம்.பி ராகுல்காந்தி பாதுகாப்புத்துறை மந்திரி கிழக்கு லடாக் எல்லை தொடர்பாக சில அறிக்கைகளை வெளியிட்டார். அதில் நமது படைகள் பிங்கர் -3 மலைப்பகுதியிலும் பிங்கர்-4 நமது பிராந்தியம் என்று கூறினார். பிங்கர்-4 பகுதியிலிருந்து பிங்கர்- 3 பகுதிக்கு நமது படைகள் சென்றுள்ளனர் என்று கூறினார். சீனாவிற்கு ஏன் நமது பிராந்தயத்தை பிரதமர் மோடி விட்டுதந்தார். […]
