கோழி திருட முயன்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காயல்பட்டினம் பகுதியில் முத்து முகமது என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் முத்து முகமது வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது காம்பவுண்டு சுவரில் இருந்து யாரோ வீட்டின் வளாகத்திற்குள் குதிப்பது போல் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து முத்து முகமது எழுந்து வந்து பார்த்த போது மர்ம நபர் அங்கு பதுங்கி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் முத்துமுகமது […]
