கடந்த ஒரு வாரமாக கறிக்கோழி விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது கோழிப்பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளாவில் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில் கேரளாவில் பறவை காய்ச்சலும் பரவியது. இதனால் அம்மாநில மக்கள் அச்சமடைந்தது மட்டுமின்றி […]
