கோழிக் கூட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.தொட்டியாங்குளம் பகுதியில் ஆழ்பாடி என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார். அந்தக் கோழி கூட்டிற்குள் நல்ல பாம்பு புகுந்துள்ளது. இதனை பார்த்ததும் ஆழ்பாடி தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி நல்ல பாம்பை உயிருடன் மீட்டுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு துறை […]
