கேரளாவில் பறவை காய்ச்சல் பரவுவதை அடுத்து கோழிக்கோட்டில் 20,000 கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கொடியாத்தூர் , வேங்கேரி , சாத்தமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள கோழி பண்ணைகளில் கடந்த ஒரு வாரமாக கோழிகள் தீடிரென இறந்து கொண்டே.இருந்தது இதையடுத்து உரிமையாளர்கள் கால்நடைத்துறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கால்நடைதுறையின் சிறப்பு மருத்துவர்கள் கோழி பண்ணைகளுக்கு வந்து கோழிகளின் கொழுப்பு மாதிரிகளை எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பினர். ஆய்வின் முடிவில் இது பறவை காய்ச்சல் என்று […]
