ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் விமானங்கள் கடந்த சில தினங்களாக தொழில்நுட்ப கோளாறு பிரச்சனைகளில் சிக்கியிருந்தது. அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் 19ஆம் தேதி முதல் கடந்த 5 ம் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 8 சம்பவங்கள் அவ்வாறு நடைபெற்றது பயணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அதனால் மத்திய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நிறுவனமும் விளக்கம் அளித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு […]
