என் எடையை வைத்து கிண்டல் செய்ததால் எனக்கு கஷ்டமாக இருந்தது என நடிகை ராஷி கன்னா கூறியுள்ளார். நடிகை நடிகை ராஷி கன்னா இமைக்கா நொடிகள் என்ற படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார். மேலும் அவருடைய சிறந்த நடிப்பால் பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதையடுத்து கோலிவுட்டில் கமிட்டானார். இந்நிலையில் அவரைப் பற்றி கிண்டல் செய்த சம்பவம் குறித்து ராஷி கன்னா தெரிவித்தது பற்றி தற்போது பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேலி, கிண்டல் செய்தது பற்றி முன்பு […]
