ஷாருக்கான், தோனி, கோலி மற்றும் சர்மா போன்ற தனி நபர்கள் எந்த விளம்பரமும் செய்யக்கூடாது என்று தடை விதிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தோனி, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஆன்லைன் கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்துவதற்கு தடை கோரிய பொது நல வழக்கை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விவேக் ருசியா மற்றும் அமர்நாத் கேஷர்வானி ஆகியோர் அடங்கிய டிவிஷன் […]
