விமானம் அனைவருக்கும் பிடித்த ஒரு வாகனம். ஒருமுறையாவது விமானத்தில் செல்ல வேண்டும் என்பது அனைவரது விருப்பமாக உள்ளது. அதிலும் விமானத்தில் ஜன்னல் ஓர இருக்கையில் தான் பலருக்கும் பிடிக்கும். ஜன்னலோரத்தில் இருந்தபடி விமானத்தில் இருந்து கீழே பார்ப்பது என்பது ஒரு தனி சுகம். இந்த விமானத்தில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்து உள்ளீர்களா? அதாவது பேருந்து, பஸ், கார் உள்ளிட்டவற்றில் சதுரமாகவோ அல்லது செவ்வக வடிவில் தான் ஜன்னல்கள் இருக்கும். ஆனால் விமானத்தில் மட்டும் எதற்காக வட்டம் […]
