மலேசிய நாட்டின் தலைநகர் கோலம்பூர் அருகே பதங்கலி எனும் நகரம் அமைந்துள்ளது. இந்த நகரில் தனியார் வேளாண் பண்ணை ஒன்று உள்ளது. இந்த வேளாண் பண்ணை அருகே கூடாரம் அமைத்து சிலர் தங்கி இருந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென இந்த வேளாண் பண்ணையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 79 பேர் சிக்கிக் கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு குழுவினர் நிலச்சரிவில் சிக்கிய 26 பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும் இதில் […]
