ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான பேரணியை கலெக்டர் கொடிய காட்டி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமூகநலம் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பாக தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒன்று நடைபெற்றது. அந்த விழாவில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு கலெக்டர் அலுவலக வளாகம் முன்பு ரங்கோலி கோலங்கள் பல வண்ணங்களில் வரைந்து இருந்தனர். மேலும் ஒருங்கிணைந்த […]
