சாலை விபத்தில் கூலித்தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் கூலித்தொழிலாளியான விநாயகமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 19 – ஆம் தேதியன்று விநாயகமூர்த்தி தனது இருசக்கர வாகனத்தில் சிவலிங்கபுரம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கனமழையின் காரணத்தினால் இருசக்கர வாகனம் சாலையோரம் சறுக்கி விழுந்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் விநாயகமூர்த்தி சம்பவ இடத்திலேயே […]
