கனடாவில் 2018ஆம் ஆண்டு வேன் மோதி 10 பேர் உயிரிழந்த வழக்கில் நாளை வழங்கப்படும் தீர்ப்பு Youtube-ல் வெளியாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி கனடாவிலுள்ள ரொறொன்ரோவில் பாதசாரிகளின் கூட்டத்திற்குள் வேன் ஒன்று புகுந்தது. இந்த கோர சம்பவத்தில் இலங்கை பெண் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர். இதனால் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற Alek Minassian என்பவரை கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றங்களின் […]
