தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இவருடைய நடிப்பில் சமீப காலமாக வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்து தயாரிப்பாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நாகார்ஜுனா தெலுங்கில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் மத்தியில் சரியான முறையில் வரவேற்பு இல்லாததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும் என ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் […]
