Categories
மாநில செய்திகள்

“கலை பற்றி தெரியாதவங்களுக்கு கலை மாமணி விருது”…. 2 படத்தில் நடிச்சா உடனே கொடுத்திருவீங்களா….. கோர்ட் சரமாரி கேள்வி…..!!!!!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சமுத்திரம் என்பவர் மதுரையில் உள்ள ஹைகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழ்நாடு இயல், இசை மற்றும் நாடக மன்றம் சார்பாக வருடம் தோறும் சிறந்த கலைஞர்களுக்கு கலை மாமணி விருது வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இதில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயது வரை உள்ளவர்களுக்கு கலை வளர்மதி விருதும், 36 வயது முதல் 50 வயது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில்கள் சத்திரமா…..? திருப்பதியில் உண்ணாவிரதம் இருக்க முடியுமா….? பாஜகவுக்கு கோர்ட் சரமாரி கேள்வி….!!!!

தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்க கோரி பாஜக சார்பில் மதுரை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், திருப்பதி கோவிலுக்குள் உண்ணாவிரதம் இருக்க முடியுமா? தமிழக கோவில்கள் மட்டும் உங்களுக்கு சத்திரமா என்று கேள்வி எழுப்பினர். இதனையடுத்து திருப்பதியில் கட்டுப்பாடான நடைமுறைகள் இருப்பது போன்று திருச்செந்தூர் கோவிலிலும் உருவாக்க வேண்டும். அதன்பிறகு திருச்செந்தூர் […]

Categories

Tech |