பெரம்பலூரில் கோர்ட்டு ஊழியர் கொரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரம்பலூர் மாவட்டத்தில் மிகக் குறைவாகவே இருந்தது. சுமார் 22 ஆயிரம் பேருக்கு பொது சுகாதாரத்துறை மூலம் வரும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் முதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஒரு நாள் தினமும் 5 முதல் 8 பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் கிராமத்தில் துரைராஜ் என்பவர் […]
