வேலூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை இறுதியாண்டு மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து விசாரித்தது. இந்த வழக்கு தொடர்பாக கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி வேலூர் சிஎம்சி மருத்துவமனை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில் கல்லூரியில் ராகிங்கை தடுப்பதற்கு 24 மணி […]
