இந்தியாவில் கேஜிஎஃப்2 திரைப்படம் வெளியாகும் நாள் அன்று தேசிய விடுமுறை அறிவிக்க கோரி பிரதமர் மோடிக்கு ரசிகர்கள் கடிதம் எழுதியுள்ளனர். பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகி வருகின்ற கேஜிஎஃப் 2 திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அதன் முதல் பாகம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை அடுத்து இதன் இரண்டாம் பாகம் ஜூலை 16-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் அந்த படம் வெளியாகும் நாள் […]
