ரேஷன் கடை ஊழியர்கள் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகையின் இரண்டாவது தவணையாக ரூபாய் 2,000 பணம் மற்றும் 14 மளிகை பொருட்களுக்கான டோக்கன்களை பொதுமக்கள் வசிக்கும் வீடுகளுக்குச் சென்று வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் வருகின்ற 15ஆம் தேதி முதல் அந்தந்த ரேஷன் கடைகளில் ரூபாய் இரண்டாயிரம் பணம் மற்றும் 14 பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட […]
