தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை நேரடி பள்ளிகளை ரத்து செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் நோய் தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், உலக அளவில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். அந்தவகையில் இந்தியாவிலும் கடந்த 2 வருடங்களாக பாதிப்பை ஏற்படுத்தியதால் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் முறைகளில் […]
