தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படாதது மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை அளித்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழ்நிலையில் பல்வேறு கிராமங்களில் உள்ள பங்குகள் பெட்ரோல் டீசலுக்கு திடீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தேனி மாவட்டத்தில் 80 க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் கடந்த இரண்டு […]
