இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை அறை வசதிகளும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையில் பலர் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து தனியார் மருத்துவமனைகள் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது வரும் நாட்களில் கொரோனாவின் அச்சுறுத்தல் மிக மோசமாக இருக்கும் […]
