கோயம்பேடு பூ சந்தை இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மே 3ம் தேதி வரை பந்த் என வியாபாரிகள் அறிவித்துள்ளனர். கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும் இருவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்று காலை கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்த பூக்கடைக்காரருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயம்பேடு காய்கறி சந்தையில் நடமாடும் வாகனம் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. இதனிடையே கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வது குறித்து நேற்று இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை […]
