Categories
சினிமா தமிழ் சினிமா

ஹீரோவாக கோமாளி பட இயக்குனர்… வெளியான புதிய தகவல்…!!!

இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக இயக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு  வெளியாகியுள்ளது. இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ” கோமாளி”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய வெற்றியடைந்த இந்தப் படம் வசூல் ரீதியாகவும் நல்ல பிரபலமானது. இதனையடுத்து, பிரதீப் ரங்கநாதன் புதிதாக அடுத்த படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.மேலும், இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும், […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

ஹிந்தியில் ரீமேக் ஆகும் ‘கோமாளி’…. ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார் தெரியுமா…?

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் கோமாளி திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய உள்ளார். பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகனான அஜித் நடிப்பில் உருவாகிவரும் ‘வலிமை’ திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதையடுத்து அவர் மற்றொரு முன்னணி நடிகரான உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘ஆர்ட்டிக்கிள் 15’ படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரிக்கவுள்ளார். இதே போல் அவர் அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான ‘கோமாளி’ திரைப்படத்தை ஹிந்தியில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மரணபயம் மிகவும் கொடுமையானது…. கோமாளி பட நடிகை வருத்தம்….!!!

மரணபயம் மிகவும் கொடுமையானது என்று கோமாளி பட நடிகை கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வரும் இவர் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளது. இருப்பினும் சுவை மற்றும் வாசனையை என்னால் உணர முடியவில்லை. சோர்வாக இருக்கிறேன். நான் அதிகமாக நேசிப்பவர்கள் இழந்து விடுவேனோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘கோமாளி’ பட நடிகைக்கு கொரோனா…. தனிமையில் இருப்பதாக தகவல்….!!!

கோமாளி பட நடிகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் வெளியான வாட்ச்மேன், கோமாளி, பப்பி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. உடல்நலக்குறைவு காரணமாக பரிசோதனை செய்த இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு வருகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் இப்போது என்னைத் […]

Categories

Tech |