Categories
சினிமா தமிழ் சினிமா

சீயான் விக்ரம் நடிப்பில் “கோப்ரா”….. வசூலில் கடும் சரிவு…. ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் சியான் விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்புக்கு பிறகு திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்க, மிருணாளினி ரவி, ஸ்ரீநிதி செட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்பான் பதான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனதிலிருந்தே பல நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது கோப்ரா திரைப்படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடியது. இது […]

Categories
சினிமா

“கோப்ரா” படம்…. நடிப்பில் பிச்சுட்டாரு…. கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள்…..!!!!

இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி, இர்ஃபான் பதான், ரோஷன் மேத்யூ, கே.எஸ். ரவிக்குமார், ரோபோ ஷங்கர் உட்பட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் நடிகர் விக்ரம் 8 வேடங்களில் நடித்துள்ளார். சுமார் 3 வருடங்களுக்கு பின் வெளியாகும் படம் என்பதால் ரசிகர்கள், திரையரங்குகள் முன் திருவிழாவை போல கொண்டாடி வருகின்றனர். நடிகர் விக்ரம் ஒவ்வொரு வேடங்களிலும் மிரட்டி இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். சமூகவலைதளங்களில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“அனைவருக்கும் பிடிக்கும்” கோப்ரா பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் உறுதி….!!!!

கோப்ரா திரைப்படத்தில் விக்ரம் 7 வேடங்களில் நடித்திருப்பதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன், இர்ஃபான் பதான், ரோபோ சங்கர், ரோஷன் மேத்யூ உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லலித்குமார் தயாரிக்க, இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீயான் விக்ரம் நடிப்பில் “கோப்ரா”….. பா. ரஞ்சித் படத்துடன் மோதல்….. படக்குழு வெளியிட்ட புதிய போஸ்டர்…..!!!!

நடிகர் விக்ரம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் சியான் விக்ரம் கோப்ரா திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஸ்ரீநிதி செட்டி ஹீரோயினாக நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்க, லலித் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கோப்ரா படத்தின் புதிய அப்டேட்…. இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் பதிவு செம வைரல்…!!!

கோப்ரா படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் சியான் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது கோப்ரா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி செட்டி நடிக்க, ஜான் விஜய், மிருணாளினி, கனிகா, மியா ஜார்ஜ், இர்பான் பதான், கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்து. இப்படம் […]

Categories
சினிமா

WOW: இசைப்புயலின் மாயாஜாலம்…. வெளியான கோப்ரா பட பாடல்கள்…. குஷியில் ரசிகர்கள்…..!!!!

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் திரைப்படங்களின் வெற்றியை அடுத்து அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள படம் கோப்ரா ஆகும். விக்ரம் கதாநாயகனாக நடித்து இருக்கும் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்துள்ளார். அத்துடன் கே.எஸ்.ரவிகுமார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். லலித்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். அண்மையில் இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“50% எதிர்பார்த்தால் 100% அசத்துவார்” நடிகர் விக்ரமை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது…. பிரபல இயக்குனர் கருத்து…!!!

நடிகர் விக்ரமை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது என இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார். இந்த படத்தை லலித்குமார் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் ஹீரோயின் ஆக ஸ்ரீநிதி செட்டி நடித்துள்ளார். இந்நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படம் வருகிற ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த இசை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

முடிந்தது “கோப்ரா”…. எல்லோருக்கும் ரொம்ப நன்றி…. பிரபல இயக்குனர் ட்விட்….!!!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா திரைப்படதின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதை இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது வலைதள பக்கத்தில் உருக்கமாக தெரிவித்துள்ளார்.  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘கோப்ரா’. இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில்  ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்யூ, பத்மப்ரியா ஜானகிராமன், கனிகா, ஷாஜி மற்றும் பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த […]

Categories
சினிமா

விக்ரம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு…. நாளை கொல்கத்தாவில் துவக்கம்….!!!!

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும், ‘கோப்ரா ‘ படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது. டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசமான கதை அம்சம் கொண்ட சூப்பர் ஹிட்  படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. கே.ஜி.எஃப் பட  நாயகி […]

Categories

Tech |