கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் சாந்தகுமாரி (70) என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி தன்னுடைய மகள் சசிலேகா மற்றும் பேரன் சஞ்சயுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சாந்தகுமாரிக்கு சாஸ்திரம், சம்பிரதாயம் மீது அதிக நம்பிக்கை இருந்துள்ளது. இதனால் மகள் மற்றும் பேரனையும் தன்னை போன்று சாஸ்த்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்குமாறு மூதாட்டி அடிக்கடி வலியுறுத்தி தகராறு செய்துள்ளார். அதோடு சாப்பாட்டு விஷயத்திலும் கூட தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சஞ்சய் கோபி மஞ்சூரியன் வாங்கி […]
