முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு நட்பிற்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளார். சக்தி வாசன் இயக்கத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நாயே பேயே’. பிரபலப் படதொகுப்பாளரான கோபிகிருஷ்ணா இப்படத்தினை தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா,புச்சி பாபு, கிரிஷ் உள்ளிட்ட பிரபலங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பிரபல காமெடி நடிகராக வலம் வரும் யோகி பாபு இப்படத்தில் இடம் பெற்றுள்ள விளம்பர பாடலில் நடனமாடியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த வீடியோ காட்சி ரசிகர்களிடம் நல்ல […]
