துருக்கி நாட்டில் கந்தர் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆகஸ்டு 10-ஆம் தேதி சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டனர். அவர்கள் வந்து பார்த்த போது இரண்டு வயதுடைய சிறுமியின் வாயில் அரை மீட்டர் நீளமுள்ள பாம்பு ஒன்றை கவ்வி கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனால் சிறுமியின் கீழ் உதட்டில் பாம்பு தீண்டிய அடையாளமும் இருந்தது. இதனை அடுத்து உடனடியாக சிறுமியை மீட்டு அருகாமையில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு […]
