டெல்லியில் ஒரே கோத்திரத்தில் இருப்பவரை திருமணம் செய்த மகளை பெற்றோரே கொலை செய்து கால்வாயில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் வசித்து வரும் ஷீத்தல் சவுதிரி (25 ) என்ற பெண் அங்கித் என்பவரை நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் அக்டோபர் மாதம் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். ஷீத்தல் ஒரே கோத்திரத்தில் இருக்கும் அங்கித்தை திருமணம் செய்து கொண்டதை பெற்றோர் ஏற்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் ஷீத்தலை […]
