தமிழக நிதியமைச்சராக தீட்டி ஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார். ஆபீஸராக அவர் இருக்கும் காரணத்தினால் நீதித் துறையில் உள்ள வேலைகளை பார்ப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற அமைச்சர்களின் துறைக்கும் சரியான முறையில் கணக்கு சேகரிக்கப்பட்டு நிதி விடுவிக்கப்படுவதால், அமைச்சர்களே சங்கடத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த சூழ்நிலையில் மற்றொரு அதிரடி நடவடிக்கையை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மேற்கொண்டிருக்கிறார். […]
