Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நாளை (ஆகஸ்ட் 10) அரசு விடுமுறை….. இந்த மாவட்டத்திற்கு மட்டும்….. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

சேலம் மாவட்டத்தில், கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் . சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவிலான கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் சேலம் மக்கள் மட்டுமல்லாமல் அண்டை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி திருவிழா வருகிற 26 ஆம் தேதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திருமணம் நடக்கனும்….. கோவில் திருவிழாவில் சாட்டை அடி வாங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன்…!!

சத்தியமங்கலம் கோவிலில் திருமணம் நடப்பதற்காக பக்தர்கள் சாட்டை அடி வாங்கி நேர்த்தி கடனை செலுத்தியுள்ளனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வடக்கு பேட்டையில் கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பொங்கல் விழா கடந்த 15ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் ஆரம்பித்தது. இதையடுத்து  கோவிலில் கம்பம் நடப்பட்ட நிலையில் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா நேற்றுமுன்தினம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து, மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனை […]

Categories

Tech |