திருமணம் முடிந்து ஒரே மாதத்தில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் ஜீவா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு(22). குறும் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். இவரது குறும்படம் மூலம் திருப்பூரை சேர்ந்த ஷாலினி என்பவர் அறிமுகமாகியுள்ளார். நட்பாக பழகிய இவர்கள் பின்னர் காதலிக்க தொடங்கினர். ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். ஷாலினி நவீன […]
