கரூர் நகரில் முக்கிய பகுதியாக விளங்கும் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முன் ஏற்கனவே திமுகவினர் சுவர் விளம்பரம் செய்திருந்த நிலையில் தற்போது திமுகவினர் சுவர் விளம்பரம் செய்யாத ஒரு இடத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடி தினமான செப்டம்பர் 17ஆம் தேதி அன்று பிறந்தநாள் கொண்டாடும் விதமாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோயமுத்தூர், சென்னையில் இருப்பது […]
