பிரபல அமேசான் நிறுவனம் கோடை விடுமுறையை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி அறிவித்துள்ளது. பிரபல அமேசான் நிறுவனம் இந்தியாவில் கோடைகால விடுமுறையை முன்னிட்டு பொருட்களுக்கு தள்ளுபடி வழங்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும், இந்த தள்ளுபடி அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விற்பனையை முன்னிட்டு கோடக் பேங்க், ஆர்.பி.எல் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க் போன்றவைகள் இணைந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 சதவீத தள்ளுபடியும், EMI வழங்க […]
