அமெரிக்காவில் சுற்றுலா செல்ல நினைத்த, இரண்டு சிறுமிகள் பெற்றோருக்கு தெரியாமல் காரை எடுத்து சென்ற போது விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள உட்டா என்ற பகுதியில் வசிக்கும் 9 வயதுடைய சிறுமி, தன் 4 வயது தங்கையுடன், கலிபோர்னியாவின் கோடைகால சாகசத்திற்கு செல்ல விரும்பியுள்ளார். எனவே தன் பெற்றோர் தூங்கும் சமயம் பார்த்து, அதிகாலை 3 மணியளவில் காரின் சாவியை எடுத்துக்கொண்டு, அச்சிறுமி ஓட்டுநர் இருக்கையிலும், அவரின் அருகில் சகோதரியும் அமர்ந்து காரில் […]
