அனைத்து பள்ளிகளுக்கும் மே 14 முதல் கோடை விடுமுறை வழங்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் அதிகமாக வெப்பம் காணப்படுகிறது. தலைநகர் டெல்லி, தமிழகம், ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் ஒரு சில மாநிலங்களில் வெப்ப அலை வீசி வருகின்றது. கடந்த சில நாட்களாக பஞ்சாப் மற்றும் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்பம் கடுமையாக அதிகரித்திருக்கின்றது. அமிர்தசரஸில் அதிகபட்ச வெப்பநிலை […]
