தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அதுமட்டுமல்லாமல் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த மே 3-ம் தேதி தொடங்கியது. மே 28 ஆம் தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் வெப்பத்தை சமாளிப்பது எப்படி என்பது குறிப்பு இந்த பதிவில் பார்க்கலாம். கோடை காலம் எதிர் வரும் நிலையில் வீட்டில் தங்குவது அவ்வளவு எளிமையான காரியம் இல்லை. இப்படியான […]
