கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடைபெற உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது கோடை விடுமுறை தொடங்கியுள்ளது. இதனால் மாணவர்களுக்கு கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த உள்ளதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: “திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாணவ மாணவியரின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோடைகால சிறப்பு விளையாட்டு பயிற்சி முகாம் நடத்த […]
