கடந்த 2 ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலையின் தாக்கம் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதன் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நடப்பாண்டில் இறுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியானது. பள்ளி வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும் சனிக்கிழமைகளில் […]
