உக்ரைன் போரின் அமைதி குழுவைச் சேர்ந்த மூவருக்கு விஷம் வைத்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்துக்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கிடையில் பல்வேறு நாடுகள் இந்தப் போரினை நிறுத்துவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ள சிலரை குறிவைத்து பாய்சன் தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவைச் சேர்ந்த கோடீஸ்வர தொழில் அதிபர் ரோமன் அப்ரமோவிக் உக்ரைன் அரசின் வேண்டுகோளை ஏற்று […]
