உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து முகேஷ் அம்பானி பின்னடைவை சந்தித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலை புளும்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் உரிமையாளர் முகேஷ் அம்பானி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன் 4வது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி, தற்போது 11வது இடத்திற்கு சரிவை சந்தித்துள்ளார். இதற்கு கரணம் அவரது ரிலையன்ஸ் பங்குகள் மதிப்பு குறைந்தது தான் என்று கூறப்படுகின்றது. முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு […]
