அமெரிக்காவில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்துள்ளார். அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா என்ற மாநிலத்தில் ஹெலிஹாப்டர் விபத்து நடந்ததில் செக் குடியரசினுடைய கோடீஸ்வரரான கெல்னர் மரணமடைந்துள்ளார். இச்செய்தியை அவரின் சொந்த முதலீட்டுக் குழு ppf உறுதி செய்திருக்கிறது. இதற்கு முன்பு Anchorage என்ற நகரின் கிழக்கு பனிப்பாறையின் அருகிலும் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் விமானி, வழிகாட்டிகள் இருவர், செக் குடியரசை சேர்ந்த மற்றோரு நபர் ஆகிய 5 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கெல்னர் மட்டுமே உயிர்பிழைத்து மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார். […]
